சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.



ஆற்று படுக்கைகளில் இருந்து கட்டிடத்திற்கு மணல் எடுக்கப்படுகின்றது. இது அதிகளவில் எடுக்கப்படும் போது இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும். கட்டிடங்கள், பாலங்கள் கட்ட மணல் மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் மாற்று மணல் தயாரித்தல் என்பது சிலிக்கா, சுண்ணாம்பு கல், ஆற்றுபடுக்கை கல், கிரானைட் கற்கள், சிமெண்ட் ஆலை உருக்கு கழிவு போன்ற கடினமான மூல பொருட்களில் இருந்து எளிதாக தயாரிக்கலாம்.


தொழில்களின் செய்முறைகளை பார்க்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
Youtube: https://www.youtube.com/c/CRBusinessSolutions

இதற்கான மணல் தயாரிக்கும் இயந்திரம், இந்த தயாரிப்பின் போது ஏற்படும் தூசிகளை வெளிவிடாமல் சேகரித்து பட்டி தயாரிக்கும் தொழில்களுக்கும் கொடுக்கலாம். இந்த தொழில் மிக அவசியமானது. மணல் அதிகமாக தேவைப்படும் இடங்களுக்கு அருகில் இருந்தால் போக்குவரத்து செலவு குறைவு.  
சிறப்பம்சங்கள் :-
    Ø  இது ஆற்று மணலுக்கு மாற்றான மணல்.
   Ø உபயோகபடுத்த முடியாத கடினமான சிறு கற்கள் மற்றும்         மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கலாம்.
  Øசுற்றுசூழலை பாதிக்காதவாறு மாசுக்களை கட்டுபடுத்தும் நவீன     இயந்திரங்கள் மூலம் அதிகளவில் தயாரிக்கலாம்.
   Ø  சேமிக்கும் தூசிகளையும் விற்பனை செய்யலாம்.
       Ø  இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
 Øஇந்த தொழிலை NEEDS and STAND-UP போன்ற திட்டங்களில்அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு   : 80 லட்சம் (36 லட்சம் நடைமுறை மூலதனம்)
அரசு மானியம் : 25% NEEDS Scheme

மேற்கண்ட எங்கள் சேவை பற்றிய விபரங்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் பெற crbusinesssolutions2014@gmail.com எங்களுக்கு இமெயில் அனுப்பவும்.

C.R. Business Solutions
1st Floor, Annai ComplexIndian Bank Colony 1st Cross,
KK Nagar Road, Trichy - 620021 
Cell:  8838689541, 9345104264,